Sunday, October 21, 2018

மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

பருவ மழை தொடங்க உள்ளதை முன்னிட்டு, மழைக் கால முன்னெச்சரிக்கைகளை நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்துப் பள்ளிகளையும் பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் -பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

Friday, September 21, 2018

நர்சிங்கிற்கு, 'நீட்' கிடையாது அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, 'நீட்'
தேர்வு அடிப்படையில் நடைபெறாது,'' என, சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் தெரிவித்தார்*

Friday, September 7, 2018

மூன்றாண்டு சட்ட படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாண்டு சட்ட படிப்புக்கான, கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்ட பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், மூன்றாண்டு, எல்.எல்.பி., பட்ட படிப்புக்கான, 'கட் -- ஆப்' பட்டியல், பல்கலை இணைய தளத்தில், நேற்று வெளியிடப்பட்டது.

Thursday, June 14, 2018

அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்

அங்கன்வாடியில் ஆங்கில வழி வகுப்புகள் - அமைச்சர் செங்கோட்டையன்
அங்கன்வாடி
மையங்களில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்

Thursday, January 25, 2018

பிட்ஸ் பிலானி' நுழைவு தேர்வு : 'ஆன்லைன்' பதிவு துவக்கம்

பிரபல பிர்லா கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, தேசிய அளவிலான நுழைவு தேர்வு, மே, 16 முதல், 31 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. பிரபல பிர்லா நிறுவனத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் இயங்குகின்றன.

நிறுவனங்களில் 3 மாதம் பயிற்சி பெறுவது கட்டாயம் என்ஜினீயரிங் கல்விக்கு புதிய பாடத்திட்டம்

என்ஜினீயரிங் துறையில் தற்போதைய தேவைகளைபூர்த்தி செய்யும் வகையில், என்ஜினீயரிங் மற்றும்தொழிற்கல்வி பாடத்திட்டத்தை அகில இந்தியதொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) மாற்றிஅமைத்துள்ளது.

Tuesday, November 28, 2017

அரசு பள்ளிக்கு 2 ஏக்கர் நிலத்தை தானம் வழங்கிய இன்ஜினியர்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாத்தனுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பெங்களூருவில்உள்ள இன்ஜினியர் கிருஷ்ணன் இரண்டு ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்

Thursday, September 28, 2017

வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு:

வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உதவியாளர்கள் நேரடி நியமன அறிவிப்பு: தமிழ் வழியில் பட்டப் படிப்பு படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இ

சி.பி.எஸ்.இ.,க்கு மாற தமிழக அரசு பச்சைக்கொடி

தமிழக மெட்ரிக் பள்ளிகள் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு மாற தடையில்லா சான்றிதழ் வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

Saturday, August 12, 2017

PGTRB 2017 - Just Pass செய்தாலே வேலை! - ஆச்சரிய தகவல்?

PGTRB தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் தகுதியாக 50 % என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Friday, August 11, 2017

உயர் மருத்துவப் படிப்பு முடித்தவர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றாவிட்டால் ரூ.2 கோடி செலுத்த வேண்டும்: இந்த ஆண்டு முதல் புதிய நடைமுறை

உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் படித்து முடித்த உடன் அரசு மருத்துவமனைகளில் 
பணியாற்றாவிட்டால் ரூ.2 கோடி செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

Friday, June 23, 2017

’டிப்ளமா’ ஆசிரியர்; இன்று ஹால் டிக்கெட்

’டிப்ளமா’ ஆசிரியர் பயிற்சி தேர்வுக்கு, இன்று முதல், ஜூலை, 5 வரை, ’ஹால் டிக்கெட்’ பதிவிறக்கம் செய்யலாம். 

Wednesday, June 21, 2017

சான்றிதழ்கள் பெற முடியாமல் மாணவர்கள் தவிப்பு

பொள்ளாச்சி தாலுகாவில், அரசின் ’இ - சேவை’ மையங்களின் சேவை முடங்கி விட்டது. 

இன்ஜி., கல்வி கட்டணம் உயர்கிறது

”இன்ஜினியரிங் கல்லுாரிகளின் கல்வி கட்டணம், இந்த ஆண்டு உயர்த்தப்படும்,” என, உயர் கல்வி செயலர், சுனில் பாலிவால் தெரிவித்தார்.

Saturday, June 17, 2017

முதல் பட்டதாரி மாணவர் - 2017 கல்வி கட்டண சலுகையை பெறுவது எப்படி?

தமிழகத்தை சேர்ந்த முதல் பட்டதாரி மாணவர்களுக்கு தமிழக அரசு கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கி வருகின்றது. பொறியியல் மாணவர்களுக்கு வருடத்திற்கு 25000 ரூபாயும், கலை அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்திற்கு ஏற்றாற்போல் சலுகை வழங்கப்படுகின்றது.

Monday, June 5, 2017

41 அறிவிப்புகள் விரைவில் வெளியிடுது கல்வித்துறை

தமிழகத்தில், கோடை விடுமுறை நாளையு டன் முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.

Monday, May 22, 2017

’நீட்’ தேர்வு ரிசல்ட் வெளியிட தடை கோரும் வழக்கு

நீட் தேர்வு கடினமாக இருந்ததாகவும், கேள்விகளை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும், அதனால் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும் என திருச்சியை சேர்ந்த அபிஷேக் முகம்மது என்ற மாணவர் மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். 

Wednesday, May 10, 2017

’நீட்’ தேர்வு அத்துமீறல்; 4 ஆசிரியைகள் ’சஸ்பெண்ட்’

 கேரளாவில், ’நீட்’ எனப்படும், தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியரிடம், சோதனை என்ற பெயரில் மிகக் கடுமையாக நடந்து கொண்ட, நான்கு ஆசிரியைகள், ’சஸ்பெண்ட்’ செய்யப் பட்டுள்ளனர்.

Thursday, March 30, 2017

''தமிழ் தேர்வில் அரியானாவை சேர்ந்தவர்கள் முதலிடம் தபால்துறை பணியாளர் தேர்வு முடிவு நிறுத்தி வைப்பு: தமிழக மாணவர்கள் எதிர்ப்பு எதிரொலி''

தபால்துறை தமிழ்நாடு சர்க்கிளுக்கு உட்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு அண்மையில் நடந்தது. பொது அறிவு, கணக்கு, ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்வுகள் நடந்தன.